புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், மாரியம்மன்கோயில் ஊராட்சியில் புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
- ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழா நடைபெறும்.
- ஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.
- ஆவணி மாதம் தேரேட்டம் நடைபெறும்.
- புரட்டாசி மாதம் தேப்பம் விழா நடைபெறும்.
- NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
- https://thanjavur.info/thanjavur-tourism/punnainallur-mariamman-temple-thanjavur
- MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
- MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
- கஜ லட்சுமி
- வீர லட்சுமி
- சௌபாக்ய லட்சுமி
- சந்தான லட்சுமி
- தனலட்சுமி
- தன்ய லட்சுமி
- வித்யா லட்சுமி
- காருண்ய லட்சுமி
- NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
https://www.tamilnadutourism.com/thanjavur/temples/punnainallur-mariamman-temple.php- MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
கோயில் நேரங்கள்: ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
தமிழ் மாத ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 3:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள நகரம்: தஞ்சை
முகவரி : ஸ்ரீ மாரியம்மன் கோவில்,
புன்னை நல்லூர்(பொ.),
தஞ்சாவூர்(டிடி), பின் - 613 501.
MMMMMMMMMMMMMMMMMMM
தொலைபேசி எண் : 04362- 267740
MMMMMMMMMMMMMMMMMM
3. ஹோட்டல் ஞானம்
அண்ணா சாலை (மார்க்கெட் சாலை)
தஞ்சாவூர் 613 0001
தொலைபேசி : 04362- 278501-507
தொலைநகல்: 04362 235536
No comments:
Post a Comment