AMAZON.IN.BOOKS/BOOKLOVERS 087-21

Thursday, April 2, 2026

RAMAYANA- EASY ONE








MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
தசரத மன்னன் மகனாய் உதித்து தாடகை என்னும் அரக்கியை வதைத்து சகட சுபாகுவைக் களத்தினில் மடக்கி மாரீசனின் கர்வம் அடக்கி கௌசிக தேசிகனை காத்தவனே அகலிகை சாபம் அதை தீர்த்தவனே ஜனகனின் சிவதனுசை உடைத்தவனே சீதையை மணந்தவனே (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா) 2. தந்தையின் சொல்லை மந்திரம் என்று ஜானகி உடனே கானகம் சென்று தம்பி பரதனுக்கு பாதுகை தந்து தந்திர மானைத் தொடர்வினில் போக முனிவனைப் போல வந்து ராவணன் சீதையை அபகரிக்க ஜடாயு திசைதனை எடுத்துச் சொல்ல சீதையை தேடி சென்றவனே (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா) 3. தொண்டனாக்கினாய் அஞ்சநேயனை தோழனாக சுக்ரீவனை ஏற்றாய் மறைந்து நின்று வாலியைக் கொன்றாய் தாரையின் பூத சரித்திரம் சொன்னாய் அரசனாக செய்தாய் சுக்ரீவனை இளவரசாக்கி வைத்தாய் அங்கதனை ஹனுமனை இலங்கைக்கு அனுப்பி சீதையின் நிலை அறிந்தாய் (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா) 4. வானரப் படையுடன் பாலம் அமைத்து விபீஷணுக்கு அபயம் கொடுத்து கோடி அரக்கர்களை கொன்று குவித்து கோதண்டத்தை கையில் எடுத்து தசமுகனின் உயிரை ஒழித்து திசையெல்லாம் தீர ஒலி முழங்க அரும்புகழ் சீதையுடன் அயோத்தியா திரும்பிய ஜெய ராமா (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா)
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

DIVINE MELODIES=CLASSICAL FOR HOURS.

INDIAN CLASSICAL DANCERS AND OTHERS





  • https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/did-you-know-these-bollywood-actresses-are-trained-classical-dancers/photostory/121624845.cms?picid=121624860
  • Hema Malini – Bharatanatyam
  • Madhuri Dixit – Kathak
  • Vidya Balan – Kathak
  • Aishwarya Rai Bachchan – Bharatanatyam
  • Shruti Haasan – Kuchipudi and BharatanatyamRani Mukerji – Odissi
  • MMMMMMMMMMMMMMMMMMMMMM

  • Based on reported philanthropy, Telugu superstar Mahesh Babu is a leading contributor, reportedly spending ₹30 crore annually to fund congenital heart surgeries for children and supporting daily-wage workers. Other top Indian actors contributing significant earnings to social well-being include Shah Rukh Khan (supporting acid attack survivors and education via NGO partnerships) and Mohanlal (via his Viswasanthi Foundation).
  • Mahesh Babu: Dedicated to pediatric cardiac care and supporting the film industry's daily-wage workers.
  • Shah Rukh Khan: Known for quiet philanthropy, working with over 10 NGOs to support underprivileged communities and acid attack survivors.
  • Mohanlal: Through the Viswasanthi Foundation, he focuses on medical care, education, and disaster relief.
  • Chiranjeevi: Operates the Chiranjeevi Charitable Trust (CCT), focusing on blood and EYES.
  • Chiranjeevi: Operates the Chiranjeevi Charitable Trust (CCT), focusing on blood and eye banks.
  • Salman Khan: His "Being Human" foundation and "Being Haangryy" initiative support health and education.
  • Priyanka Chopra: As a UNICEF Global Ambassador, she has done extensive work for children and supported rural electrification in India.
  • MMMMMMMMMMMMMMMMMMMMM




BBC TAMIL

  • https://www.bbc.com/tamil/articles/c5yw35kw1l3o
  • IF YOU ARE INTERESTED IN TAMIL NEWS FROM LONDON
  • BBC THIS IS YOUR PAGE.
  • MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

  • புனே தேசிய வேதியியல் ஆய்வகமானது, டைமெத்தில் ஈதர் (DME - டிஎம்இ) தயாரிப்பதற்கான முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்த டிஎம்இ-ஐ ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் எல்பிஜியுடன் கலக்கலாம். தற்போது இந்தியாவில் 8% வரை டிஎம்இ-ஐ எல்பிஜியுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.
  • MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

RAMAYANA- EASY ONE

MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM தசரத மன்னன் மகனாய் உதித்து தாடகை என்னும் அரக்கியை வதைத்து சகட சுபாகுவைக் களத்தினில் மடக்கி...